7. யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
7. Following are the kings of the land whom Y'hoshua, with the people of Isra'el, defeated in the area west of the Yarden, between Ba'al-Gad in the L'vanon Valley and the bare mountain that goes up to Se'ir. Y'hoshua gave this land, inhabited by the Hitti, Emori, Kena'ani, P'rizi, Hivi and Y'vusi, to the tribes of Isra'el to possess, according to their divisions, in the hills, the Sh'felah, the 'Aravah, the mountain slopes, the desert and the Negev: