2. அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
2. Sihon king of the Amorites, who dwelt in Heshbon and ruled from Aroer, which is upon the bank of the River Arnon, from the middle of the river, and from half of Gilead, even unto the River Jabbok, which is the border of the children of Ammon,