29. இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
29. In the tyme of Pecah the kynge of Israel, came Teglatphalasser the kynge of Assiria, & toke Eion, Abel Beth Maecha, Ianoha, Redes, Hasor, Gilead, Galile, and all the londe of Nephtali, & caried the awaye in to Assiria.