7. அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
யோபு 23:10, சங்கீதம் 66:10, ஏசாயா 48:10, சகரியா 13:9, மல்கியா 3:3
7. Their purpose is to prove that your faith is genuine. Even gold, which can be destroyed, is tested by fire; and so your faith, which is much more precious than gold, must also be tested, so that it may endure. Then you will receive praise and glory and honor on the Day when Jesus Christ is revealed.