Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
1. But faith is, of things hoped for, a confidence, of facts, a conviction, when they are not seen;
2. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
2. For, thereby, well-attested were the ancients.
3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.ஆதியாகமம் 1:1, உபாகமம் 32:18, சங்கீதம் 33:6, சங்கீதம் 33:9
3. By faith, we understand the ages to have been fitted together, by declaration of God, to the end that, not out of things appearing, should that which is seen, have come into existence.
4. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.ஆதியாகமம் 4:4
4. By faith, a fuller sacrifice, did Abel, offer unto God, than Cain, through which, he received witness that he was righteous, there being a witnessing upon his gifts, by God; and, through it, though he died, he yet is speaking.
5. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.ஆதியாகமம் 5:24
5. By faith, Enoch was translated, so as not to see death, and was not found, because that, God, had translated him; for, before the translation, he had received witness that he had become well-pleasing unto God;
6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
6. But, apart from faith, it is impossible to be well-pleasing; for he that approacheth unto God must needs have faith, that he is, and that, to them who seek him out, a rewarder he becometh.
7. விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.ஆதியாகமம் 6:13-22, ஆதியாகமம் 7:1
7. By faith, Noah, having received intimation concerning the things not yet seen, filled with reverence, prepared an ark to the saving of his house through which he condemned the world, and, of the righteousness by way of faith, became heir.
8. விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.ஆதியாகமம் 12:1
8. By faith, being called, Abraham obeyed to come forth into a place he was destined to receive for an inheritance; and he came forth, not well knowing whither he was coming.
9. விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;ஆதியாகமம் 23:4, ஆதியாகமம் 26:3, ஆதியாகமம் 35:12, ஆதியாகமம் 35:27
9. By faith, he sojourned in the land of promise, as a foreign land, in tents, dwelling, along with Isaac and Jacob, the joint-heirs of the same promise;
10. ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.
10. For he was awaiting the city having foundations, whose architect and builder is, God.
11. விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.ஆதியாகமம் 17:19, ஆதியாகமம் 18:11-14, ஆதியாகமம் 21:2
11. By faith, even Sarah herself, received power for founding a seed, even beyond the season of life's prime, seeing that, faithful, she reckoned, him that had promised;
12. ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.ஆதியாகமம் 15:5, ஆதியாகமம் 32:12, யாத்திராகமம் 32:13, உபாகமம் 1:10, உபாகமம் 10:22
12. Wherefore, even from one, were born, and, as to these things, one who had become dead, like the stars of the heaven, for multitude, and as the sand that is by the lip of the sea, that cannot be numbered.
13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.ஆதியாகமம் 47:9, 1 நாளாகமம் 29:15, சங்கீதம் 39:12, ஆதியாகமம் 23:4, ஆதியாகமம் 26:3, ஆதியாகமம் 35:12, ஆதியாகமம் 35:27
13. In faith, all these died not bearing away the promises, but, from afar, beholding and saluting them, and confessing that, strangers and sojourners, were they upon the land.
14. இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
14. For, they who such things as these are saying, make it clear that, of a paternal home they are in quest;
15. தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
15. And, if indeed of that they had been mindful, from which they had come out, they might, in that case, have had an opportunity, to return;
16. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.யாத்திராகமம் 3:6, யாத்திராகமம் 3:15, யாத்திராகமம் 4:5
16. But, now, after a better one, are they reaching, that is, a heavenly; wherefore God is not ashamed of them, to be invoked as, their God, for he hath prepared for them, a city.
17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.ஆதியாகமம் 22:1-10
17. By faith, Abraham, when tested, offered up Isaac, and, the only-begotten, would he have offered up, who the promises had accepted,
18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,ஆதியாகமம் 21:12
18. Even him of whom it had been said In Isaac, shall there be called to thee, a seed:
19. தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
19. Accounting that, even from among the dead, God, was able, to raise him , whence, even in similitude, he bare him away.
20. விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.ஆதியாகமம் 27:27-40, ஆதியாகமம் 27:30-40
20. By faith, even concerning things to come, did Isaac bless Jacob and Esau.
21. விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.ஆதியாகமம் 47:31, ஆதியாகமம் 48:15-16
21. By faith, Jacob, when about to die, blessed each of the sons of Joseph; and bowed in worship on the top of his staff.
22. விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.ஆதியாகமம் 50:24-25, யாத்திராகமம் 13:19
22. By faith, Joseph, when drawing to his end concerning the exodus of the sons of Israel, called to remembrance, and, concerning his bones, gave commandment.
23. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்.யாத்திராகமம் 1:22, யாத்திராகமம் 2:2
23. By faith, Moses, when born was hid three months by his parents, because, they saw, that, goodly, was, the child, and were not affrighted, at the decree of the king.
24. விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,ஆதியாகமம் 4:10, யாத்திராகமம் 2:11
24. By faith, Moses, when grown up refused to be called the son of a daughter of a Pharaoh,
25. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
25. Rather choosing to be jointly suffering ill-treatment with the people of God, than, for a season, to be having, sins enjoyment;
26. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.சங்கீதம் 69:9, சங்கீதம் 89:50-51
26. Accounting as greater riches than Egypt's treasures, the reproach of the Anointed One; for he was looking away unto the recompense.
27. விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.யாத்திராகமம் 2:15, யாத்திராகமம் 10:28-29, யாத்திராகமம் 12:51
27. By faith, he forsook Egypt not put in fear of the wrath of the king; for, as seeing him who cannot be seen, he persevered.
28. விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.யாத்திராகமம் 12:21-29
28. By faith, he hath kept the passover and the besmearing of the blood, lest, he that was destroying the first-born, should be touching them.
29. விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.யாத்திராகமம் 14:21-31
29. By faith, they passed through the Red Sea, as over dry land, which the Egyptians, seizing an attempt to do, were swallowed up.
30. விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.யோசுவா 6:12-21
30. By faith, the walls of Jericho, fell, having been surrounded for seven days.
31. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.யோசுவா 2:11-12, யோசுவா 6:21-25
31. By faith, Rahab the harlot perished not with them who refused to yield, she having welcomed the spies with peace.
32. பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம்போதாது.நியாயாதிபதிகள் 4:10-17, நியாயாதிபதிகள் 11:32-33, நியாயாதிபதிகள் 16:28-30, 1 சாமுவேல் 7:9-12, 1 சாமுவேல் 19:8
32. And what more can I say? For, time, will fail me while I go on telling concerning Gideon, Barak, Sampson, Jephthah, David also, and Samuel, and the prophets,
33. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,நியாயாதிபதிகள் 14:6-7, 1 சாமுவேல் 17:34-36, தானியேல் 6:22
33. Who, through faith prevailed in contest over kingdoms, wrought righteousness, attained unto promises, shut the mouths of lions,
34. அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.தானியேல் 3:23-25
34. Quenched the power of fire, escaped the mouths of the sword, were made powerful from weakness, became mighty in battle, overturned, camps of aliens;
35. ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;1 இராஜாக்கள் 17:17-24, 2 இராஜாக்கள் 4:25-37
35. Women received, by resurrection, their dead; but, others, were put to the rack, not accepting redemption, that, unto a better resurrection, they might attain:
36. வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;ஆதியாகமம் 39:20, 1 இராஜாக்கள் 22:26-27, 2 நாளாகமம் 18:25-26, எரேமியா 20:2, எரேமியா 37:15, எரேமியா 38:6
36. Others, again, of mockings and scourgings, received trial, nay! further, of bonds and imprisonments:
37. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;2 நாளாகமம் 24:21
37. They were stoned, were pierced through, were sawn asunder, by murder, with a sword, died, went about in sheep-skins, in goat-hides, being in want, suffering tribulation, enduring ill-treatment:
38. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.1 இராஜாக்கள் 18:4, 1 இராஜாக்கள் 18:13
38. Of whom the world, was not worthy upon deserts, wandering, and mountains, and in caves, and in the caverns of the earth.
39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
39. And, these all, though they obtained witness through their faith, yet bare not away, the promise:
40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
40. God, for us, something better providing, that, not apart from us, should they be made, perfect.