3. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
யாத்திராகமம் 15:1, யாத்திராகமம் 15:11, யாத்திராகமம் 34:10, உபாகமம் 32:4, சங்கீதம் 92:5, சங்கீதம் 111:2, சங்கீதம் 139:14, சங்கீதம் 145:17, எரேமியா 10:10, ஆமோஸ் 4:13
3. They sang the song of Moses, the servant of God, and the song of the Lamb: 'You do great and wonderful things, Lord God Almighty. Everything the Lord does is right and true, King of the nations.