1. பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
1. ADONAI said to me, 'Go once more, and show love to [[this]] wife [[of yours]] who has been loved by her boyfriend, to this adulteress- just as ADONAI loves the people of Isra'el, even though they turn to other gods and love the raisin cakes [[offered to them]].'