Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?யோவான் 12:38, ரோமர் 10:16
1. Has anyone believed us or seen the mighty power of the LORD in action?
2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.மத்தேயு 2:23
2. Like a young plant or a root that sprouts in dry ground, the servant grew up obeying the LORD. He wasn't some handsome king. Nothing about the way he looked made him attractive to us.
3. அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.மாற்கு 9:12
3. He was hated and rejected; his life was filled with sorrow and terrible suffering. No one wanted to look at him. We despised him and said, 'He is a nobody!'
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.மத்தேயு 8:17, 1 பேதுரு 2:24
4. He suffered and endured great pain for us, but we thought his suffering was punishment from God.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.மத்தேயு 26:67, லூக்கா 24:46, ரோமர் 4:25, 1 பேதுரு 2:24, அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
5. He was wounded and crushed because of our sins; by taking our punishment, he made us completely well.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.1 பேதுரு 2:25, யோவான் 1:29, அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
6. All of us were like sheep that had wandered off. We had each gone our own way, but the LORD gave him the punishment we deserved.
7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.மத்தேயு 26:63, மத்தேயு 27:12-14, மாற்கு 14:60-61, மாற்கு 15:4-5, யோவான் 1:36, 1 கொரிந்தியர் 5:7, 1 பேதுரு 2:23, வெளிப்படுத்தின விசேஷம் 5:6-12, வெளிப்படுத்தின விசேஷம் 13:8, அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32-33, யோவான் 1:29
7. He was painfully abused, but he did not complain. He was silent like a lamb being led to the butcher, as quiet as a sheep having its wool cut off.
8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.1 கொரிந்தியர் 15:3, அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32-33
8. He was condemned to death without a fair trial. Who could have imagined what would happen to him? His life was taken away because of the sinful things my people had done.
9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.மத்தேயு 26:24, 1 பேதுரு 2:22, 1 யோவான் 3:5, வெளிப்படுத்தின விசேஷம் 14:5, 1 கொரிந்தியர் 15:3
9. He wasn't dishonest or violent, but he was buried in a tomb of cruel and rich people.
10. கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
10. The LORD decided his servant would suffer as a sacrifice to take away the sin and guilt of others. Now the servant will live to see his own descendants. He did everything the LORD had planned.
11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.ரோமர் 5:19
11. By suffering, the servant will learn the true meaning of obeying the LORD. Although he is innocent, he will take the punishment for the sins of others, so that many of them will no longer be guilty.
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.மத்தேயு 27:38, மாற்கு 15:28, லூக்கா 22:37, லூக்கா 23:33-34, ரோமர் 4:25, எபிரேயர் 9:28, 1 பேதுரு 2:24
12. The LORD will reward him with honor and power for sacrificing his life. Others thought he was a sinner, but he suffered for our sins and asked God to forgive us.