1. மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
1. At the turn of the year, at the time when kings go campaigning, Joab led out the troops and, having ravaged the Ammonites' territory, proceeded to lay siege to Rabbah. David, however, remained in Jerusalem. Joab reduced Rabbah and dismantled it.