Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
1. O Geue thankes vnto the LORDE, for he is gracious, and his mercy endureth for euer.
2. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
2. Let Israel now confesse, yt his mercy endureth for euer.
3. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
3. Let the house of Aaron now confesse, that his mercy endureth for euer.
4. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
4. Yee let the now that feare the LORDE, confesse, that his mercy endureth for euer.
5. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
5. I called vpon the LORDE in trouble, and the LORDE herde me at large.
6. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?ரோமர் 8:31, எபிரேயர் 13:6
6. The LORDE is my helper, I wil not feare what man doeth vnto me.
7. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
7. The LORDE is my helper, & I shal se my desyre vpon myne enemies.
8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
8. It is better to trust in the LORDE, then to put eny confidence in man.
9. பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
9. It is better to trust in the LORDE, then to put eny confidece in prynces.
10. எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
10. All Heithen compased me rounde aboute, but in the name of the LORDE wil I destroye the.
11. என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
11. They kepte me in on euery syde, but in the name of the LORDE, I wil destroye them.
12. தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
12. They came aboute me like bees, & were as hote as the fyre in the thornes, but in the name of the LORDE I wil destroye them.
13. நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.
13. They thrust at me, that I might fall, but the LORDE was my helpe.
14. கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
14. The LORDE is my stregth, & my songe, & is become my saluacion.
15. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
15. The voyce of ioye & myrth is in the dwellynges of ye rightuous, for ye right hande of the LORDE hath gotte the victory.
16. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16. The right hande of the LORDE hath the preemynence, the right hade of the LORDE hath gotte the victory.
17. நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
17. I wil not dye, but lyue, and declare the workes of the LORDE.
18. கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.2 கொரிந்தியர் 6:9
18. The LORDE hath chastened & correcte me, but he hath not geuen me ouer vnto death.
19. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
19. Open me the gates of rightuousnes, yt I maye go in there thorow, & geue thakes vnto the LORDE.
20. கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.யோவான் 10:9
20. This is the dore of the LORDE, the rightuous shall entre in thorow it.
21. நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
21. I thanke the, yt thou hast herde me, & art become my saluacio.
22. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.1 பேதுரு 2:4-7, மத்தேயு 21:42, மாற்கு 12:10-11, லூக்கா 20:17, அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11
22. The same stone which the buylders refused, is become the heade stone in the corner.
23. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.மத்தேயு 21:42, மாற்கு 12:10-11, லூக்கா 20:17
23. This was the LORDES doinge, & it is maruelous in or eyes.
24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
24. This is the daye which the LORDE hath made, let vs reioyse and be glad in it.
25. கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.மத்தேயு 21:15, மத்தேயு 21:9, மாற்கு 11:9-10, லூக்கா 19:38, யோவான் 12:13
25. Helpe now o LORDE, o LORDE sende vs now prosperite.
26. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.மத்தேயு 23:39, லூக்கா 13:35, மத்தேயு 21:9, மாற்கு 11:9-10, லூக்கா 19:38, யோவான் 12:13
26. Blessed be he that cometh in the name of the LORDE, we wish you good lucke, ye that be of the house of the LORDE.
27. கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
27. God is the LORDE, & hath shewed vs light: O garnish the solempne feast with grene braunches, eue vnto the hornes of ye aulter.
28. நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
28. Thou art my God, & I wil thanke the: thou art my God, and I wil prayse the.
29. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
29. O geue thankes vnto the LORDE, for he is gracious, & his mercy endureth for euer.