Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த கீலேயாப் இரண்டாம் குமாரன்.
1. These are the sons of David who were born to him in Hebron: the first-born Amnon, by Ahinoam of Jezreel; second, Daniel, by Abigail of Carmel;
2. கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.
2. third, Absalom son of Maacah, daughter of Talmai king of Geshur; fourth, Adonijah son of Haggith;
3. அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.
3. fifth, Shephatiah by Abital, sixth, Ithream by his wife Eglah.
4. இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
4. Six, therefore, were born to him in Hebron, where he reigned for three years and six months. He reigned for thirty-three years in Jerusalem.
5. எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
5. These are the sons who were born to him in Jerusalem: Shimea, Shobab, Nathan, Solomon, the four of them children of Bath-Shua daughter of Ammiel;
6. இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
6. Ibhar, Elishama, Eliphelet,
7. நோகா, நேபேக், யப்பியா,
7. Nogah, Nepheg, Japhia,
8. எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
8. Elishama, Eliada, Eliphelet: nine.
9. மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
9. All these were sons of David, not counting the sons of the concubines. Tamar was their sister.
10. சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.மத்தேயு 1:7-10
10. Sons of Solomon: Rehoboam; Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
11. இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
11. Joram his son, Ahaziah his son, Joash his son,
12. இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
12. Amaziah his son, Azariah his son, Jotham his son,
13. இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
13. Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,
14. இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
14. Amon his son, Josiah his son.
15. யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.மத்தேயு 1:11
15. Sons of Josiah: Johanan, the first-born, Jehoiakim second, Zedekiah third, Shallum fourth.
16. யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.மத்தேயு 1:11
16. The sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
17. கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,மத்தேயு 1:12, லூக்கா 3:37
17. Sons of Jeconiah the captive: Shealtiel his son,
18. மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
18. then Malchiram, Pedaiah, Shenazzar, Jechamiah, Hoshama, Nedabiah.
19. பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.மத்தேயு 1:12
19. Sons of Pedaiah: Zerubbabel and Shimei. Sons of Zerubbabel: Meshullam and Hananiah; Shelomith was their sister.
20. அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.
20. Sons of Meshullam: Hashubah, Ohel, Berechiah, Hasadiah, Jushab-Hesed: five.
21. அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.
21. Sons of Hananiah: Pelatiah; Jeshaiah his son, Rephaiah his son, Arnan his son, Obadiah his son, Shecaniah his son.
22. செக்கனியாவின் குமாரர் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
22. Sons of Shecaniah: Shemaiah, Hattush, Igal, Bariah, Neariah, Shaphat: six.
23. நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.
23. Sons of Neariah: Elioenai, Hizkiah, Azrikam: three.
24. எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.
24. Sons of Elioenai: Hodaviah, Eliashib, Pelaiah, Akkub, Johanan, Delaiah, Anani: seven.