Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?வெளிப்படுத்தின விசேஷம் 11:18, அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:25-26
1. Why are the nations so violently moved, and why are the thoughts of the people so foolish?
2. கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:வெளிப்படுத்தின விசேஷம் 19:19, வெளிப்படுத்தின விசேஷம் 6:15, வெளிப்படுத்தின விசேஷம் 7:18, வெளிப்படுத்தின விசேஷம் 11:18, அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:25-26
2. The kings of the earth have taken their place, and the rulers are fixed in their purpose, against the Lord, and against the king of his selection, saying,
3. "அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்" என்கிறார்கள்.
3. Let their chains be broken, and their cords taken from off us.
4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
4. Then he whose seat is in the heavens will be laughing: the Lord will make sport of them.
5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார். தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
5. Then will his angry words come to their ears, and by his wrath they will be troubled:
6. "நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்" என்றார்.
6. But I have put my king on my holy hill of Zion.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;மத்தேயு 3:17, மத்தேயு 17:5, மாற்கு 1:11, மாற்கு 9:7, லூக்கா 3:22, லூக்கா 9:35, யோவான் 1:49, அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:33, எபிரேயர் 1:5, எபிரேயர் 5:5, எபிரேயர் 7:28, 2 பேதுரு 1:17
7. I will make clear the Lord's decision: he has said to me, You are my son, this day have I given you being.
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;எபிரேயர் 1:2, வெளிப்படுத்தின விசேஷம் 2:26-27, வெளிப்படுத்தின விசேஷம் 19:15
8. Make your request to me, and I will give you the nations for your heritage, and the farthest limits of the earth will be under your hand.
9. இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்" என்று சொன்னார்.வெளிப்படுத்தின விசேஷம் 12:5, வெளிப்படுத்தின விசேஷம் 2:26-27, வெளிப்படுத்தின விசேஷம் 19:15
9. They will be ruled by you with a rod of iron; they will be broken like a potter's vessel.
10. இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
10. So now be wise, you kings: take his teaching, you judges of the earth.
11. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.பிலிப்பியர் 2:12
11. Give worship to the Lord with fear, kissing his feet and giving him honour,
12. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
12. For fear that he may be angry, causing destruction to come on you, because he is quickly moved to wrath. Happy are all those who put their faith in him.