10. ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
10. On the seventh day of the party, King Xerxes was in high spirits from drinking wine. He gave a command to the seven eunuchs who served him. The eunuchs were Mehuman, Biztha, Harbona, Bigtha, Abagtha, Zethar, and Carcas. He commanded them to bring Queen Vashti to him wearing her royal crown. She was to come so that she could show her beauty to the leaders and important people. She was very beautiful.