9. பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம் பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று.
9. then gave orders to find Ahaziah. Jehu's officers found him hiding in Samaria. They brought Ahaziah to Jehu, who immediately put him to death. They buried Ahaziah only because they respected Jehoshaphat his grandfather, who had done his best to obey the LORD. There was no one from Ahaziah's family left to become king of Judah.