Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:ஆதியாகமம் 5:1, ஆதியாகமம் 22:18, 1 நாளாகமம் 17:11
1. The Book of the Generation of Jesus Christ, Son of David, Son of Abraham.
2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;ஆதியாகமம் 21:3, ஆதியாகமம் 21:12, ஆதியாகமம் 25:26, ஆதியாகமம் 29:35, 1 நாளாகமம் 1:34
2. Abraham begot Isaac; and Isaac begot Jacob; and Jacob begot Judah and his brothers;
3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;ஆதியாகமம் 38:29-30, ரூத் 4:12, 1 நாளாகமம் 2:4-5-9
3. and Judah begot Perez and Zerah from Tamar; and Perez begot Hezron; and Hezron begot Ram;
4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;ரூத் 4:13, ரூத் 4:17-22, 1 நாளாகமம் 2:10-12
4. and Ram begot Amminadab; and Amminadab begot Nahshon; and Nahshon begot Salmon;
5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;ரூத் 4:13, ரூத் 4:17-22, 1 நாளாகமம் 2:10-12
5. and Salmon begot Boaz from Rahab; and Boaz begot Obed from Ruth; and Obed begot Jesse;
6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;ரூத் 4:17, ரூத் 4:22, 2 சாமுவேல் 12:24, 1 நாளாகமம் 2:13-15
6. and Jesse begot David the king. And David begot Solomon from the wife of Uriah;
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;1 நாளாகமம் 3:10-14
7. and Solomon begot Rehoboam; and Rehoboam begot Abijah; and Abijah begot Asaph;
8. ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
8. and Asaph begot Jehoshaphat; and Jehoshaphat begot Joram; and Joram begot Uzziah;
9. உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
9. and Uzziah begot Jotham; and Jotham begot Ahaz; and Ahaz begot Hezekiah;
10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
10. and Hezekiah begot Manasseh; and Manasseh begot Amos; and Amos begot Josiah;
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.2 இராஜாக்கள் 24:12-16, 1 நாளாகமம் 3:15-16, 2 நாளாகமம் 36:10, எரேமியா 27:20
11. and Josiah begot Jehoiachin and his brothers at the Babylonian Exile.
12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;1 நாளாகமம் 3:17, 1 நாளாகமம் 3:19, எஸ்றா 3:2
12. And after the Babylonian Exile, Jehoiachin begot Shealtiel; and Shealtiel begot Zerubbabel;
13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
13. and Zerubbabel begot Abiud; and Abiud begot Eliakim; and Eliakim begot Azor;
14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
14. and Azor begot Zadok; and Zadok begot Achim; and Achim begot Eliud;
15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
15. and Eliud begot Eleazar; and Eleazar begot Matthan; and Matthan begot Jacob;
16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
16. and Jacob begot Joseph; and Joseph begot Jesus, who is called Christ, from Mary.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
17. So all the generations from Abraham to David were fourteen generations, and from David to the Babylonian Exile were fourteen generations, and from the Babylonian Exile to the Christ were fourteen generations.