2. கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
2. And he prayed to the Lord and said, I pray You, O Lord, is not this just what I said when I was still in my country? That is why I fled to Tarshish, for I knew that You are a gracious God and merciful, slow to anger and of great kindness, and [when sinners turn to You and meet Your conditions] You revoke the [sentence of] evil against them. [Exod. 34:6.]