Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
1. [To the chiefe musition vpon Sosanim (a psalme) of Dauid.] Saue me O Lorde: for waters haue entred in vnto my soule.
2. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
2. I am ouer the head in deepe myre where I feele no grounde: I plunge in deepe waters where the streame ouerwhelmeth me.
3. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
3. I am weery of crying, my throte is drye: my syght fayleth me through the long attendaunce that I haue geuen vpon my Lorde.
4. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.யோவான் 15:25
4. They that hate me without a cause are mo then the heeres of my head: they that are myne enemies and woulde destroy me giltlesse are mightie, I payde them the thynges that I neuer toke.
5. தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
5. God thou knowest my folly: and my faultes are not hyd from thee.
6. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
6. Let not them that trust in thee O Lorde God of hoastes, be for my cause ashamed: let not those that seke thee, be through me confounded O Lorde of Israel.
7. உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
7. For thy sake haue I suffered reprofe, shame hath couered my face:
8. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
8. (69:7) I am become a straunger vnto my brethren, euen an aliaunt vnto my mothers children.
9. உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.யோவான் 2:17, ரோமர் 15:3, எபிரேயர் 11:26
9. (69:8) For the zeale of thine house hath euen eaten me: and the rebukes of them that rebuked thee, are fallen vpon me.
10. என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
10. (69:9) And I wept [chastenyng] my soule with fastyng: and that was turned to my reproofe.
11. இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
11. (69:10) Also I put on sackcloth for my garment: and they iested at me.
12. வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
12. (69:11) They that sit in the gate speake agaynst me: and they that drynke strong drynke [make] songes [vpon me.]
13. ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
13. (69:12) But [I make] my prayer vnto thee O God in an acceptable tyme: heare me O Lord in the multitude of thy mercie, according to the trueth of thy saluation.
14. நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
14. (69:13) Take me out of the myre, that I sincke not: oh let me be delyuered from them that hate me, & out of the deepe waters.
15. ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
15. (69:14) Let not the water fludde drowne me, neither let the deepe swalowe me vp: & let not the pyt shut her mouth vpon me.
16. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
16. (69:15) Heare me O God, for thy louyng kindnesse is comfortable: turne thee vnto me accordyng vnto the multitude of thy mercies.
17. உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
17. (69:16) And hyde not thy face from thy seruaunt, for I am in trouble: O haste thee [and] heare me.
18. நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
18. (69:17) Draw nigh vnto my soule & redeeme it: for myne enemies sake oh redeeme me.
19. தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
19. (69:18) Thou hast knowen my reproofe, my shame, and my dishonour: myne aduersaries are all in thy syght.
20. நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
20. (69:19) Reproofe hath broke my heart a peeces, I am full of heauinesse: I loked for some to haue pitie on me, but there was none, and for some that shoulde comfort me, but I coulde fynde none.
21. என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.மத்தேயு 27:34-38, மாற்கு 15:23-36, லூக்கா 23:36, யோவான் 19:28-29
21. (69:20) They gaue me for meate, gall to eate: and when I was thirstie, they gaue me vineger to drynke.
22. அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.ரோமர் 11:9-10
22. (69:21) Let their table be as a snare before them: and in steade of aboundaunce of peace, let it be a meanes of destruction.
23. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.ரோமர் 11:9-10
23. (69:22) Let their eyes be blynded that they see not: and euer bowe downe their loynes.
24. உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.வெளிப்படுத்தின விசேஷம் 16:1
24. (69:23) Powre out thine indignation vpon them: and let thy wrathfull displeasure take holde of them.
25. அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20
25. (69:24) Let their habitation be desolate: and let no man dwell in their tabernacles.
26. தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.மத்தேயு 27:34, மாற்கு 15:23, யோவான் 19:29
26. (69:25) For they persecute hym whom thou hast smitten: and they talke of the griefe of them whom thou hast wounded.
27. அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
27. (69:26) Let them fall from one wickednesse to another: and let them not enter into thy ryghteousnesse.
28. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.பிலிப்பியர் 4:3, வெளிப்படுத்தின விசேஷம் 3:5, வெளிப்படுத்தின விசேஷம் 13:8, வெளிப்படுத்தின விசேஷம் 17:8, வெளிப்படுத்தின விசேஷம் 20:12-15, வெளிப்படுத்தின விசேஷம் 21:27
28. (69:27) Let them be wyped out of the booke of the lyuyng: and not to be written among the ryghteous.
29. நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
29. (69:28) As for me I am afflicted and in heauinesse: thy sauing helpe O Lorde shal defende me.
30. தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
30. (69:29) I wyll prayse the name of the Lorde with a song: and magnifie hym with a solemne confession.
31. கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
31. (69:30) And it wyll please God: better then a bullocke that hath hornes and hoofes.
32. சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
32. (69:31) The humble wyll consider this and be glad, such as seke after God: and your soule shall lyue.
33. கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
33. (69:32) For God heareth the poore: & dispiseth not his prisoners.
34. வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது.
34. (69:33) Let heauen and earth prayse hym: the sea and all that moueth therin.
35. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
35. (69:34) For the Lorde wyll saue Sion, and builde the cities of Iehuda: that men may dwel there and haue it in possession.
36. அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
36. (69:35) The posteritie also of his seruauntes shall inherite it: and they that loue his name shall dwell therin.