12. அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
12. I don't have any bread,' she replied. 'And that's just as sure as the Lord your God is alive. All I have is a small amount of flour in a jar and a little olive oil in a jug. I'm gathering a few sticks to take home. I'll make one last meal for myself and my son. We'll eat it. After that, we'll die.'